உங்களுக்கு இங்கே இரண்டு tried and tested எடுத்து காட்டுகளை தந்திருக்கிறேன். இரண்டிலும் திறம் பட காரியத்தை புத்தி சாதுரியத்தால் செய்து முடித்திருப்பவர்கள் நமக்கு நன்கு பரிச்சயமான ஹீரோக்கள் தான்.
1. 1999இல் சங்கர் இயக்கத்தில் வெளிவந்த முதல்வன் படத்தில் வருகிறது இந்த காட்சி. கொடூர முதல்வராகிய ரகுவரனை சிக்க வைக்கிறார் ஊடகவியலாளரும் ஒரு நாள் முதல்வருமாகிய அர்ஜுன்.
2. 'முதல்வன்' வெளிவருவதற்கு 10 ஆண்டுகளுக்கு முன் T K ராஜீவ் குமார் இயக்கத்தில் 1989இல் வெளி வந்த சாணக்கியன் மலையாள படத்தினுடையது இந்த காட்சி. இங்கு கொடூர முதல்வர் திலகன். அவரை சிக்க வைத்து தன்னையும் மாய்த்து கொண்டவர் கமல்ஹாசன்.
முக்கிய குறிப்பு:
வழக்கு தொடுத்து பெங்களூர் கோட்டில் விசாரிச்சும் முதல்வரை சிக்க வைக்கலாம் என்று நீங்கள் நினைப்பதற்கும் இந்த பதிவுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.